L.ysergic S.tudents D.ictadorship
Vous souhaitez réagir à ce message ? Créez un compte en quelques clics ou connectez-vous pour continuer.
Le Deal du moment : -20%
Ecran PC GIGABYTE 28″ LED M28U 4K ( IPS, 1 ms, ...
Voir le deal
399 €

ஜ

3 participants

Aller en bas

ஜ Empty ஜ

Message  tribalwars Lun 20 Oct - 13:38


tribalwars
Manifestant
Manifestant

Masculin Nombre de messages : 1015
Age : 32
Date d'inscription : 21/10/2007

Revenir en haut Aller en bas

ஜ Empty Re: ஜ

Message  tribalwars Lun 20 Oct - 13:40

இலங்கைவாழ் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் பா.ஜ.க. உறுதியுடன் தொடர்ந்து குரல்
இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தலைமையில் வரு‌ம் 14ஆ‌ம் தே‌தி நடைபெற உ‌ள்ள அனை‌த்து‌க் க‌ட்‌சி கூட்டத்தை பா.ஜ.க. புற‌க்கண‌ி‌‌‌க்கு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் மா‌நில தலைவ‌ர் இல. கணேச‌ன் அ‌றி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌‌க்கை‌யி‌ல், "இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை ராணுவத்துக்குத் துணைபோகும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.

தனக்கு உள்ள அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மத்திய அரசு உடனடியாக தனது கடமையை செய்யும்படி வலியுறுத்துவதை விட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் மூலம் எந்த தீர்மானம் நிறைவேறினாலும் அது இலங்கை வாழ் தமிழர்களுக்கு எந்தவித நன்மையோ தமிழ் மக்களை திருப்பதுத்துவதாகவோ அமையப் போவதில்லை.

இலங்கைவாழ் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் பா.ஜ.க. உறுதியுடன் தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இருந்தாலும் செயல்படாத மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு கூட்டும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை எ‌ன்று சனிக்கிழமை கூடிய மாநில உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டது" எ‌ன்று இல. கணேசன் தெரிவித்துள்ளார்

tribalwars
Manifestant
Manifestant

Masculin Nombre de messages : 1015
Age : 32
Date d'inscription : 21/10/2007

Revenir en haut Aller en bas

ஜ Empty Re: ஜ

Message  Étienne Lun 20 Oct - 17:27

tu t'amuses à faire des symbloes??
Étienne
Étienne
Étudiant
Étudiant

Masculin Nombre de messages : 366
Age : 32
Localisation : Longueuil...trop loin! Vive St-Césaire!
Date d'inscription : 18/03/2008

Revenir en haut Aller en bas

ஜ Empty Re: ஜ

Message  tribalwars Lun 20 Oct - 20:12

non je veux savoir c'est quel dialecte indien

tribalwars
Manifestant
Manifestant

Masculin Nombre de messages : 1015
Age : 32
Date d'inscription : 21/10/2007

Revenir en haut Aller en bas

ஜ Empty Re: ஜ

Message  spire888 Lun 20 Oct - 20:18

C'est le nombre de langue officiellement reconnu? 22. et le nombre de dialectes et dérivé? moi non plus! cherche dans Wiki.

http://fr.wikipedia.org/wiki/Liste_des_langues_officielles_de_l%27Inde
spire888
spire888
Étudiant
Étudiant

Féminin Nombre de messages : 196
Age : 33
Localisation : Saint-Damase
Date d'inscription : 24/10/2007

Revenir en haut Aller en bas

ஜ Empty Re: ஜ

Message  tribalwars Lun 20 Oct - 21:00

c'est tellement du tamoul merci

tribalwars
Manifestant
Manifestant

Masculin Nombre de messages : 1015
Age : 32
Date d'inscription : 21/10/2007

Revenir en haut Aller en bas

ஜ Empty Re: ஜ

Message  Contenu sponsorisé


Contenu sponsorisé


Revenir en haut Aller en bas

Revenir en haut


 
Permission de ce forum:
Vous ne pouvez pas répondre aux sujets dans ce forum